More
Categories: Biggboss Tamil 7 latest news television

ஐஷு இல்லனா என்ன பூர்ணிமா இருக்குல? காஜு நிக்சன் கை சும்மாவே இருக்காதே… பார்க்கவே கண்கூசுதே..!

Biggboss Tamil7: தமிழ் ரியாலிட்டி ஷோவில் அதிக ரசிகர்களை பெற்ற முதல் ஷோ என்ற பெருமையை பெற்று இருந்தது பிக்பாஸ் தமிழ். மற்ற மொழிகளை போல இல்லாமல் அத்தனை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் கமல்ஹாசன். ஆனால் அதில் மண்ணை அள்ளி போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஏ ஜோக்குகள் நிகழ்ச்சியில் அதிகம் இடம்பெற்றது. சில பிரச்னைகள் எல்லாம் வார்த்தையில் வடித்தாலே கேவலம் என்ற லெவலுக்கு கூட இருந்தது. ஒரு கட்டத்தில் பூர்ணிமா நான் பதினெட்டு வயசுக்கு மேல் இருப்பவர்கள். ஏ ஜோக் அடிப்பேன் எனக் கூறியதை கூட வைரல் ஆக்கினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..

இப்படி ஒரு பக்கம் பார்த்தால் ஐஷு மற்றும் நிக்‌ஷனின் லீலைகள். மற்ற சீசன்களில் காதல் ஜோடி இருந்தது. இவர்கள் கிட்டத்தட்ட இச்சைகளில் சுற்றியதாகவே கூறப்பட்டது. ஒரு வீடியோவில் நிக்‌ஷன், ஐஷு ப்ரண்ட் வித் பெனிவிட்டில் இருப்போம் எனச் சொல்லிய வீடியோவை இணையத்தில் விட கமல் பிக்பாஸா, சல்மான் பிக்பாஸா என சந்தேகமே வந்தது.

இதனாலே ரசிகர்கள் கட்டம் கட்டி ஐஷுவை வெளியேற்றினர். அப்போவாது, நிக்சன் சேட்டை கொஞ்சமாவது குறையும் என பார்த்தால் இப்போ இன்னும் அதிகம் தான். ஐஷு கூட தன் பெற்றோர்களை  எண்ணி கொஞ்சம் அடக்கி வாசித்தார். ஆனால் வினுஷாவை விட தான் அழகு என்ற கூறிய காரணத்தாலே பூர்ணிமாவுக்கு நிக்‌ஷன் மீது ஒரு சாப்ட் கார்னர் இருந்தது.

இதையும் படிங்க: நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!

அதை பயன்படுத்தி கொண்டு சமீபத்திய நாட்களாக இருவரும் பேசிக்கொள்ளும் ஏ ஜோக்குகள் நாராசமாகி இருக்கிறது. அதிலும் கிட்டத்தட்ட உச்சக்கட்டமாக படு க்ளாமராக பூர்ணிமா, நிக்‌ஷனின் வெண்ணிலவே டான்ஸ் வைரலாகும் என அவர்கள் நினைக்க அதில் அவர்கள் போட்ட ஸ்டெப்புக்கு டேய் அக்கா, தம்பினு சொல்லிக்காதீங்க எனத் திட்டுக்களே அதிகமாகியது. இதெல்லாம் விட உரசிக்கொண்டே இருப்பதும்.

நிக்சனின் தேவையில்லாத தொடுதலும் பார்ப்பவர்களுக்கு கோபத்தினை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. இந்த வார டிடிஎஃப் டாஸ்க்கில் நிக்‌ஷன் வெல்லாத பட்சத்தில் நிச்சயம் வெளியேறுவார் என நம்பப்படுகிறது. அனுப்பிவிடுங்கடா என ரசிகர்களும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

Published by
Akhilan

Recent Posts