Connect with us

ஓடிடி ஹீரோ சூர்யா!…அப்போ விஜய் யாரு?… ஏப்பா இந்த சண்டை இப்ப தேவையா?….

Cinema News

ஓடிடி ஹீரோ சூர்யா!…அப்போ விஜய் யாரு?… ஏப்பா இந்த சண்டை இப்ப தேவையா?….

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று ,ஜெய் பீம் போன்ற வெற்றி படங்கள் தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி யில் வெளியானது,இதனால் அதிர்ப்தி அடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் சூர்யாவை ஓடிடி ஹீரோ என அழைப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தற்போழுது விஜய் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம் பீஸ்ட்.

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது, இயக்குனர் நெல்சனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதோடு இசையமைப்பாளர் அனிரூத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது, மொத்தமாக இப்படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாயாகும்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படம் கிட்டதட்ட 800 தியேட்டர்களில் வெளியாகிறது.

ஆனால் தற்போழுது பீஸ்ட் படம் 250 தியேட்டர்களில் தான் ஓடுகிறது.படம் வெளியாகி 14 நாட்கள் தான் ஆகின்றன, அதற்குள் வெளிநாட்டில் விஜய்யின் பீஸ்ட் பட வசூல் அடி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. தியேட்டர்களில் ஓடாமல் ஃப்ளாப் ஆன படத்திற்கு தன் சம்பளத்தை மட்டும் அதிகம் வாங்கும் விஜய் அவர்களை ஃப்ளாப் ஹீரோ என அழைக்கலாமா என்று பலர் விமசித்து வருகின்றனர்.

படங்களின் வெற்றியை பொறுத்தே தன் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.ஃப்ளாப் படத்திற்கு இந்த சம்பளம் அதிகம் என திரைத்துறையினரிடையே கருத்து நிலவுகிறது

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top