More
Categories: Cinema News latest news

இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய இரண்டு படைப்புகள்… ஆஸ்கர் முழு லிஸ்ட் இதோ…

95 ஆவது ஆஸ்கர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு போட்டி போட்ட ஆர்ஆர்ஆர், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைத்துள்ளது என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருது எந்தெந்த திரைப்படங்களுக்கு எந்தெந்த கேட்டகிரியில் வழங்கப்பட்டிருக்கிறது என்ற முழு பட்டியலை இப்போது பார்க்கலாம்.

RRR

சிறந்த திரைப்படம்: Everything Everywhere All At Once

Advertising
Advertising

சிறந்த முன்னணி நடிகர்: பிரெண்டன் ஃப்ரேசர் (The Whale)

சிறந்த துணை நடிகர்: கி ஹ்யூ குவான் (Everything Everywhere All At Once)

சிறந்த முன்னணி நடிகை: மைக்கிலி யேவோ (Everything Everywhere All At Once)

சிறந்த துணை நடிகை: ஜேமி லீ குர்டீஸ் (Everything Everywhere All At Once)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: Pinocchio

The Elephant Whisperers

சிறந்த ஒளிப்பதிவு : All Quiet On The Western Front

சிறந்த ஆடை வடிவமைப்பு: Black Panther: Wakanda Forever

சிறந்த இயக்கம்: Everything Everywhere All At Once

சிறந்த ஆவண திரைப்படம்: Navalny

சிறந்த ஆவண குறும்படம்: The Elephant Whisperers

Everything Everywhere All At Once

சிறந்த படத்தொகுப்பு: Everything Everywhere All At Once

சிறந்த சர்வதேச திரைப்படம்: All Quiet On The Western Front

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: The Whale

சிறந்த இசை: All Quiet On The Western Front

சிறந்த பாடல்: நாட்டு நாட்டு (RRR)

All Quiet On The Western Front

சிறந்த புரொடக்சன் டிசைன்: (All Quiet On The Western Front)

சிறந்த அனிமேஷன் குறும்படம்: The Boy, The Mole, The Fox and The Horse

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: An Irish Goodbye

சிறந்த சப்தம்: Top Gun: Maverick

சிறந்த விஷுவல் எஃப்பெக்ட்ஸ்: Avatar:The Way Of Water

சிறந்த அடாப்டட் திரைக்கதை: Women Talking

சிறந்த திரைக்கதை: Everything Everywhere All At Once

இதையும் படிங்க: வயசானாலும் வாலியால் எப்படி பாட்டெழுத முடிஞ்சது தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…

Published by
Arun Prasad

Recent Posts