பெங்களுர் தக்காளி போல் சும்மா தளதளன்னு இருக்கும் யாஷிகாவின் தங்கை!

by பிரஜன் |
dp
X

dp

சிகப்பு கவர்ச்சியில் சீறிப்பாயும் ஒஷீன் ஆனந்த்!

கவர்ச்சியில் அக்கா யாஷிகாவின் மார்க்கெட்டையே காலி பண்ண துடிக்கும் தங்கை ஒஷீன் ஆனந்த். இவர் பெரிதாக பிரபலமாகாத முகம் என்றாலும் அக்கா யாஷிகாவின் பெயரை வைத்தே தான் முன்னேறி விடலாம் என மும்முரமாக முயற்சித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நீ எப்படி போஸ் கொடுத்தாலும் அழகுதான்… மனதை கொள்ளையடித்த சமந்தா…

osheen

osheen

கவர்ச்சியில் குறைவைக்காமல் அவ்வபோது கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஒஷீன் ஆனந்த் தற்போது சிகப்பு உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் வேறு மாதிரி பார்வைக்கு உள்ளாகியுள்ளார். அச்சு அசல் அப்படியே கிரண் ரதோட் மாதிரி இருக்கீங்க என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துத்தள்ளியுள்ளனர்.

Next Story