Connect with us

ஓடிடியில் இன்று வெளியாகும் படங்கள்

ott this week

latest news

ஓடிடியில் இன்று வெளியாகும் படங்கள்

பூக்கி : விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான படம் பூக்கி. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தில் அஜய் திஷான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இன்று வெளியானது.

யோகிடா: கௌதம் கிருஷ்ணா என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில் நடிகை தன்ஷிகா நடிப்பில் உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் Aha Tamil தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

ஃப்ரைடே : தீனா மற்றும் ராமச்சந்திரன் நடிப்பில் உருவான த்ரில்லர் படம் Sun NXT தளத்தில் கிடைக்கிறது. ரௌடிகளின் வாழ்க்கையை மையமாக் அவைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

ஃபங்கி: கே.வி. அனுதீப் இயக்கத்தில் விஷ்வக் சென் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபங்கி. திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைகாவிட்டாலும் ஓடிடியில் நலல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று இப்படம் ஸ்டீமிங் ஆகிறது.

மேட் இன் கொரியா: பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் நேற்று (மார்ச் 12) Netflix-ல் வெளியானது, இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது.

To Top