OTT Watch: தென்னிந்தியாவின் முக்கிய ஓடிடிக்களில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் சூப்பர் அப்டேட் குறித்த தொகுப்புகள்.
பிரபல நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் பல மாதங்கள் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. இதே போல ஆக்ஷன் திரைப்படமான ஜிஹெல் என்ற தெலுங்கு படமும் இதே ஓடிடியில் வெளியாகிறது.
தெலுங்கு திரைப்படமான சிங்கிள் என்ற காமெடி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதே போல இந்தியில் ஸ்டோலன் மற்றும் பூல் சுக் மாவ் என்ற திரைப்படங்களும் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடந்த தொடர்ச்சியான மர்மமான மரணங்கள், கேரளாவை பயமுறுத்துகிறது. இதைக் விசாரிக்கும் பராநார்மல் எக்ஸ்பெர்ட் குறித்த கதையாக வடக்கன் திரைப்படம் ஆஹா தமிழில் வெளியாகி இருக்கிறது.
ஜாட் என்ற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இடிவி வின் ஓடிடியில் டியர் டாடி என்ற தெலுங்கு படம் ரிலீஸாகி உள்ளது. மேலும், பெல்லி கானி பிரசாத் என்ற தெலுங்கு படமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழின் கர்ணிகா திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஜீ5 ஓடிடியில் சால் கபாத் தி டிசப்ஷன் இந்தி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தேவிகா மற்றும் டேனி என்ற தெலுங்கு சீரிஸ் ரிலீஸாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…