அரைகுறை ஆடையில் பீச்சில் குளுகுளு போஸ்...ஓவியானா சும்மாவா!..
களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தில் முக்கால்வாசி புதுமுக நடிகர்களே.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஓவியா. பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு தான் முதன் முதலில் ஆர்மி உருவாகியது. ரசிகர்களின் பேராதரவு இருந்தும் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் திரும்பவும் ஒரு ரவுண்ட் அடித்தார். ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டிய இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இப்ப கூட ஒரு பீஜ்ஜில் அரைகுறை ஆடை அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.