ஜெயக்குமார் பந்துவீச… எடப்பாடி பேட் செய்ய – கலகலப்பான விளையாட்டு மைதானம் !
தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்து அசத்தினார்.
இதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று கூறிய ரஜினியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ’தர்பார்’ படத்தின் புரமோஷன் விழாவில் 70 வயதிலும் எனர்ஜியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனையை ரஜினிகாந்த் கூறினார்
கணவனை எதிர்த்துப் போட்டியிட்ட மனைவி … ஆனால் வெற்றி கொழுந்தனாருக்கு ! – உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !
திருப்பூரில் குண்டடம் ஊராட்சித் தேர்தலில் அண்ணன், தம்பி, அண்ணனின் மனைவி ஆகிய 3 பேர் போட்டியிட்ட தேர்தல் முடிவில் தம்பி வெற்றி பெற்றுள்ளார்.
அய்யோ பேய்… நெட்டீசன்களிடம் சிக்கிய பிக்பாஸ் ஜூலி
பிக்பாஸ் ஜூலி என்றால் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். அதற்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரதமிழச்சி என்று அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
ரஜினியையே சுற்றலில் விட்ட லைகா: உடைகிறது மெகா கூட்டணி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ரிலீசாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
துப்புரவு வேலை ராஜினாமா… ஊராட்சித் தலைவருக்கு போட்டி – நெகிழ வைக்கும் சரஸ்வதி கதை !
தான் பார்த்துக் கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி வேலையை உதறி எரிந்து விட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரஸ்வதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
’இந்தியன் 2’ படம் மீண்டும் டிராப்பா? அதிர்ச்சி தகவல்
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
குளியல் காட்சி, படுக்கை காட்சி: விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட டிரைலர்
அர்ஜுன் ரெட்டி’என்ற ஒரே படத்தால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான விஜய்தேவரகொண்டா நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ராஷிகன்னா, கேத்தரின் தெரசா மற்றும் இசபெல்லா ஆகிய நான்கு நடிகைகள் நாயகிகளாக நடித்துள்ளனர்
என்னா மாற்றம் ? … கோலி பகிர்ந்த பழைய புகைப்படம் – வைரல் ஹிட் !
பத்தாண்டு சேலஞ்சை அடுத்து கோலி பகிர்ந்துள்ள அவரது பழைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மோடியை பாலோ பண்ண வைத்த இளைஞர் – புத்தாண்டு வேண்டுகோள் நிறைவேறியது !
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தன்னை பாலோ செய்ய சொன்ன இளைஞரை டிவிட்டரில் பின் தொடர ஆரம்பித்துள்ளார் மோடி.