நீங்க இப்படி செய்வீங்கன்னு நெனக்கல… என்னை தோற்கடித்ததற்கு நன்றி – வேட்பாளரின் உருக்கமான போஸ்டர் !
உள்ளாட்சித் தேர்தலில் தன்னை தோற்க வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இணைந்த டப்மாஷ் பிரபலம்!
விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு 'கோப்ரா’ என்ற டைட்டிலில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதுகுறித்து வெளியான மோஷன் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே
வாக்கு எண்ணிக்கையில் சமமான வாக்கு… தபால் வாக்கிலும் சமம் – வித்தியாசமான முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர் !
உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டுக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
தந்தை வெற்றி : மகிழ்ச்சியில் திளைத்த மகன் அதிர்ச்சி மரணம்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தந்தையின் மகன் மகிழ்ச்சியில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் படம் போடாமல் பிரச்சாரம் செய்ததால் வெற்றியா? வைரலாகும் புகைப்படம்
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் பதவியை மட்டும் கைப்பற்றியது என்று வெளியான் செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
மீண்டும் விஜய் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்: விரைவில் ஆச்சரிய அறிவிப்பு!
தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை: மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் உயர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது
தனுஷின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் ப்ரியாமணி?
தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த ’அசுரன்’திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தப் படம் தெலுங்கு உட்பட ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்ய தற்போது திட்டமிட்டு வருகிறது
அஜித் பட தயாரிப்பு நிறுவனத்தின் ‘ஒஸ்தி 2’: சிம்பு நடிப்பாரா?
அஜித் நடித்த விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் அடுத்ததாக தற்போது தனுஷின் பட்டாஸ் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இல்லையா ?… பாடல்களே இல்லையா ? – குழப்பும் போஸ்டர் !
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து அதில் வைரமுத்து பெயர் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.