2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்: ஹெச். ராஜா ஆவேசம்
2019ஆம் ஆண்டு நடந்த குற்றத்திற்கு 2019 ஆண்டிலேயே நடவடிக்கை தேவை என்றும், இல்லையெனில் 2020ஆம் ஆண்டு போராட்ட ஆண்டாகத் துவங்கும் என்றும் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏழைகளுக்கு மலிவு விலையில் பீர் – ஆஹா இதுவல்லவா அரசு !
கர்நாடக மாநில அரசு குறைந்த விலையில் உழைக்கும் மக்களுக்கு மதுவை வழங்கும் என மாநில கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளிடம் 8 மொழிகளில் பேசி அசத்தும் சிறுவன் – வைரல் வீடியோ
சுற்றுலா பயணிகளிடம் பல மொழிகளில் பேசி அசத்தும் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சிம்புவின் ’மாநாடு’ படத்தின் அட்டகாசமான அறிவிப்பு
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்ற நிலையில் மீண்டும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
இவ்வளவு வேகமா?.. அசத்தும் விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்…
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பல்வேறு வகையில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாஸ்டர்… விஜய்க்கு உண்மையிலேலே இது மாஸ் டைட்டில்தான்…
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மாஸ்டர் ஃபர்ஸ்ட்லுக் காப்பியா? ஜெட் வேகத்தில் நெட்டிசன்கள்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படத்தின் டைட்டில் சற்று முன்னர் ’மாஸ்டர்’ என அறிவிக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில்
தளபதி 64 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? இதோ தெரிந்துகொள்ளுங்கள்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் அதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
பெயரை மாற்றிய நடிகர் ஆரி… புது பெயர் என்ன தெரியுமா?
மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இவருக்கு இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.�
கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் இதுதான் – சிபிஐ அறிக்கை தாக்கல்
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பான விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.