சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்திலும் பிரபல நடிகர்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ’சர்கார்’, ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
மூன்றாவது திருமணத்துக்குத் தடையாக இருந்த கைக்குழந்தை – பெற்ற தாய் செய்த கொடூரம் !
வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது திருமனத்துக்கு இடையூறாக இருந்த தனது கைக்குழந்தையை கொலை செய்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தேவதாஸி முறையைப் புகழ்ந்த தாயார் – சின்மயியின் ரிப்ளை !
தேவதாஸி முறை இந்தியாவின் சிறந்த முறை என்றும் அதை ஒழித்தது மாபெரும் தவறு என்றும் கூறிய தனது தாயாரின் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார் சின்மயி.
அஜித், விஜய் பட நடிகையுடன் இணையும் ரெஜினா: அதிரடி ஆக்சன் படம்!
அஜித் நடித்த ’ஆரம்பம்’ மற்றும் விஜய் நடித்த ’துப்பாக்கி’ ஆகிய படங்களில் நடித்த அக்சராகவுடா என்ற நடிகையுடன் இணைந்து ரெஜினா ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தளபதி 64 படத்தின் தலைப்பு இதுதான்? – கசிந்த தகவல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
வேணாம்.. வலிக்குது.. அழுதிடுவேன்…. தெறித்து ஓடும் சின்மயி….
வைரமுத்து, ராதாரவி உள்ளிட்ட பலரின் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு புகார்களை கூறியவர் பாடகி சின்மயி.
மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் ஆர்யா-சாயிஷா: வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஆர்யா சமீபத்தில் சூர்யாவுடன் நடித்த ’காப்பான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது டெடி, சந்தனத்தேவன் மற்றும் 3தேவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
தேவதாசி முறை செம சூப்பர்…. வசமாக மாட்டிய சின்மயியின் தாய்
தேவதாசி முறை ரொம்ப நல்ல விஷயம் எனக்கூறி பாடகி சின்மயியின் தாய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து: தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்தால் தலைநகர் பெரும் பரபரப்பில் உள்ளது
செல்போனில் சைகை மொழியில் பேசும் மாற்றுத்திறனாளி – நெகிழ்ச்சி வீடியோ
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதிலும், தற்போது 4ஜி எல்லாம் வந்த பின் பலரும் வீடியோ காலில் பேசும் பழக்கமும் வந்துவிட்டது.