37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை ; விபரீத முடிவால் சிக்கலில் சிக்கிய நபர்
17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் அவரின் பெற்றோர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் ; மேலும் சிக்கும் 40 பேர் : காவல்துறை அதிரடி
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களில் அதிகமானோர் சென்னையை சார்ந்தவர்கள் என செய்திகள் பரவி வருகிறது.�
பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்து தவித்த மூதாட்டி: உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய இறுதிகால செலவிற்கும் இறுதிச்சடங்கிற்கும் 31 ஆயிரத்து 500 ரூபாய் சேமித்து வைத்து இருந்தார். ஆனால் அவர் சேமித்து வைத்திருந்தது பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்த நட்பு கர்ப்பத்தில் முடிந்தது – மாணவியை வல்லுறவு செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டம் !
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிக்கு நட்பான இளைஞர் அவரை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்களோடு இந்திய வீரர்கள் சேர்ந்து விளையாடுவார்களா ? – ஆசிய லெவன் அணியில் புதிய குழப்பம் !
வங்கதேசத்தில் நடக்கும் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்ககு இடையேயான போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வைரமுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழா: ராஜ்நாத்சிங் புறக்கணிப்பா?
கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட ஒரு சில பெண்கள் மீடூ குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஆண்டாள் குறித்து வைரமுத்து அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியதாகவும்
விஷ்ணுவிஷாலுடன் முதல்முறையாக இணைந்த கவுதம்மேனன்!
’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களில் கடந்த ஆண்டு நடித்த விஷ்ணு விஷாலுக்கு இந்த ஆண்டு ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை என்றாலும் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உறவினர்களுக்கு கறிவிருந்து வைத்த பெண்… ஆனால் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை – திருப்பத்தூர் கொடூரம் !
திருப்பத்தூரில் கர்ப்பமாக இருந்த ரேவதி என்ற பெண் உறவினர்களாலேயே கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
நான் இந்து என்பதால் என்னுடன் சக வீரர்கள் உணவருந்த மறுத்தனர் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம் !
பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளரான டெனிஷ் கனேரியா தன்னோடு உணவருந்த மறுத்த சக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.