‘தளபதி 64’ படத்தின் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை பார்த்தோம்
பிஎஸ் மித்ரன் – கார்த்தி படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?
விஷால், அர்ஜூன் நடிப்பில் இரும்புத்திரை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் தனது முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தனது பக்கம் திரும்ப வைத்தவர் என்பது தெரிந்ததே.
அண்ணாச்சிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை – யார் தெரியுமா?
சரவண ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது.
அட்லிக்கு தரமான சம்பவம் செய்த ஏஜிஎஸ் நிறுவனம்….!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக ஒரு பக்கம் சினிமா டிராக்காரர்கள் கூறி வருகின்றனர்.
உடலில் டாட்டூ…. சந்தேகக் கணவன்.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…
மனைவியை சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘தலைவர் 168’ படத்தில் சூரி-கீர்த்திசுரேஷ் உறவுமுறை என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ’தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அட்ஜெஸ்ட் செய்ய முடியாது – படத்திலிருந்து விலகிய ஷாலினி பாண்டே
‘அக்னி சிறகுகள்’ படத்தில் இருந்து ஷாலினி பாண்டே விலகிய காரணம் தெரியவந்துள்ளது.
மகளிடம் மன்னிப்புக் கேட்ட சரத்குமார் – எதற்குத் தெரியுமா ?
தன் மகள் வரலட்சுமி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது அவருக்கு உதவாதற்காக இப்போது வருந்துவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மூடநம்பிக்கையால் குழந்தையை மண்ணில் புதைத்த பெற்றோர் : அதிர்ச்சி புகைப்படம்
சூர்ய கிரகணத்தை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சி உடையில் அம்மன் வேடத்தில் ‘ரம்யா பாண்டியன்’ – சர்ச்சையில் சிக்குவாரா?
கவர்ச்சி உடை அணிந்து அம்மன் வேடத்தில் நடிகை ரம்யாபாண்டியன் கொடுத்துள்ள போஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.