ஐயா! அந்த கூட்டணி தர்மத்தை மறந்துட்டீங்க! – ராமதாஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது மனைவி மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.
கறி சாப்பிட சொன்னது குத்தமாயா?. கணவனை அடித்தே கொன்ற மனைவி.. சிவகாசியில் அதிர்ச்சி
கறி மற்றும் பரோட்டா சாப்பிட சொன்ன கணவனை அவரின் மனைவி அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் பில்டிங்கில் விரிசல் – நடவ்டிக்கை எப்போது ?
106 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிப்பன் பில்டிங்கில் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ள நிலையில் அதை சரி செய்யும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.
பெரியார், மணியம்மை பற்றி சர்ச்சை டிவிட் – உடனே நீக்கிய தமிழக பாஜக !
தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரையும் மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக டிவிட் போட்டுவிட்டு கண்டனங்கள் பெருகியதும் அதை உடனே நீக்கியுள்ளது தமிழக பாஜக.
தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாத அமிதாப்பச்சன் – காரணம் இதுதான்
திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்தாண்டு அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது
‘நான் அவளை சந்தித்த போது’ பட ஸ்னீக் பீக் வீடியோ…
நான் அவளை சந்தித்த போது திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
கேட்ச்களை கோட்டை விடுதல் – இதிலும் இந்தியாதான் நம்பர் 1
சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வரும் இந்திய அணி ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
இது மரண மாஸ்! தர்பார் பின்னணி இசையை வாசிக்கும் அனிருத் – வீடியோ வெளியிட்ட முருகதாஸ்
தர்பார் படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வாசிக்கும் வீடியோவை அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
வருமான வரி மட்டும் தான் வரியா ? – நடிகை கங்கனா ரனாவத் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !
நாட்டில் மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் மட்டும்தான் வருமானவரி செலுத்துவதாகவும் மற்றவர்கள் அனைவரும் அவர்களை சார்ந்த இருப்பதாகவும் நடிகை கங்கனா ரனவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்
‘தளபதி 64’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்? சென்னை திரும்பிய விஜய்!
கடந்த சில நாட்களாக தளபதி 64 படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஷிமோகா சிறைச்சாலையில் தளபதி விஜய் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென சென்னை திரும்பியதால் படக்குழுவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது