இனிமேல் ரஜினி விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் – ராகவா லாரன்ஸ் அதிரடி முடிவு
நடிகர் ரஜினியின் திரைப்பட விழாக்களில் இனிமேல் கலந்து கொள்ள மாட்டேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சைட் அடிப்பதற்காகவே போராட்டம் – ஒய்.ஜி. மகேந்திரன் சர்ச்சை கருத்து
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.ராஜா வுக்கு பைத்தியம் முத்திவிட்டது – கடுமையாக விமர்சித்த குஷ்பு
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த அடக்குமுறை: கங்குலிக்கு பிரபல நடிகை கண்டனம்!
மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த மசோதா குறித்து சமீபத்தில் சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை குவிந்தது. குறிப்பாக எதிர்ப்பு கருத்துக்கள் மிக அதிகமாக பதிவானது.
பிராங்க் ஷோ நடத்திய ஆறு இளைஞர்கள் கைது! என்ன செய்தார்கள் தெரியுமா?
பிராங்க் ஷோ ஒன்றை நடத்திய அதை வீடியோ எடுத்து கொண்டிருந்த 6 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முகத்தை மூடி டேட்டிங் செய்யும் டைட்டானிக் ஹீரோ – வைரலாகும் புகைப்படம்
45 வயதான ஆஸ்கர் வின்னர் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ 22 வயது பெண்ணுடன் டேட்டிங் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.�
ஓரு மயி…..ம் ஓடல.. ரஜினியை தாக்கிய நாஞ்சில் சம்பத்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்
நடிகர் ரஜினியை பற்றி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ள கருத்து ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்கா மாஸ்.. மரண மாஸ்… ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் கேஜிஎஃப்2 ஃபர்ஸ்ட் லுக்
கேஜிஎஃப்2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் எது என்பது குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தன
இதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி: வடிவேலு
தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததை அடுத்து திரையுலகில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.