80 வயது கிழவியை சமாளிக்க முடியாமல் திணறும் பிரேம்ஜி அமரன்!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக பிரேம்ஜி அமரன் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் என்பவர் இயக்கி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமிய பின்னணியை கொண்ட திரைப்படமாக அமைந்து வருகிறது
நான் அமைச்சராக இருக்கும் வரை இது நடக்காது: நிதிகட்காரி
இந்தியாவில் ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் வரை இவ்வாஇ கார்களுக்கு அனுமதி கிடைக்காது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காவலர்களைத் தாக்கிவிட்டு சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம் ! – தஞ்சையில் பரபரப்பு !
தஞ்சை ஒரத்தநாடு அருகே சாராய வியாபாரிகள் கைது செய்ய சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.
விதிகளை மீறிய பும்ரா – அதிரடி முடிவு எடுத்த டிராவிட்… கங்குலி ஆதரவு !
உடல்தகுதி தேர்வுகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள என்சிஏவை புறக்கணித்ததால் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை திருப்பி அனுப்பினார் ராகுல் டிராவிட்.
கிரிக்கெட்டில் கலக்கும் சூரியின் மகன் – அஸ்வின் பாராட்டு… தந்தை பெருமிதம்
பிரபல நகைச்சுவை நடிகரான நடிகர் சூரியின் மகன் மதுரை அசோசியேஷன் நடத்திய 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறந்த கிரிக்கெட்டர் என்ற விருதை பெற்றுள்ளார்.
இரண்டாவது திருமணம் செய்ய மறுத்த மகள் – கோபத்தில் கொலை செய்த தந்தை !
மதுரையில் முதல் கணவரை பிரிந்து வாழும் தன் மகள் இரண்டாவது திருமணம் செய்ய மறுத்த காரணத்தினால் தன்னை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.
நேர் கொண்ட பார்வை படத்துடன் கனெக்சன் ஆன ‘பொன்னியின் செல்வன்’
தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் சூப்பராக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் அர்ஜுன் சந்திரசேகர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் என்ன ஆகும்? எக்ஸிட்போலின் அதிர்ச்சி முடிவு
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக நவம்பர் 30, இரண்டாவது கட்டமாக டிசம்பர் 7, மூன்றாவது கட்டமாக டிசம்பர் 12, நான்காவது கட்டமாக டிசம்பர் 16 மற்றும் ஐந்தாவது கட்டமாக டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது
என் உயிர் தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு இளம் கலைஞரின் மகிழ்ச்சி!
’சொல்லிட்டேன் என் உயிர் தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்’ என்று தனது மகிழ்ச்சியை ஒரு இளம் நடன இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பயங்கர வைரலாகி வருகிறது
நான் அழகாக இல்லையா?.. வாய்ப்பு கொடுங்கள்! மேடையில் கதறி அழுத நடிகை…
தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என பிரபல நடிகை மேடையில் அழுத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.