டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.1 !
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்றுமுன்னர் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரசிகர்கள் பாராட்டில் தம்பி – தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் !
கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியான தம்பி திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினி அப்படி என்ன தப்பாக கூறினார்? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் உடனடியாக அந்த கருத்துக்கு நூறு எதிர்க்கருத்து உருவாகி வருவது கடந்த சில மாதங்களாக நடைபெறும் வழக்கமாக இருக்கின்றது.
உன்னாவ் பாலியல் வழக்கு: எம்எல்ஏ செங்காருக்கு தண்டனை அறிவிப்பு
உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது
5 லிட்டர் பீர் அறிமுகம் ; மதுப்பிரியர்கள் கொண்டாட்டம் : களைகட்டும் புதுச்சேரி
மதுபானத்தின் தங்கசுரகம் என்றாலே அது புதுச்சேரிதான். எப்போதும் கலைக்கட்டியிருக்கும் மதுபான விற்பனைக்கு இப்போது அம்மாநில அரசு அதிரடி செய்தியை அறிவித்துள்ளது.
10 கோடி ரூபாய்… படத்தின் பட்ஜெட் அல்ல; ஒரு பாட்டின் பட்ஜெட் – வாரியிரைக்கும் சரவணன் அண்ணாச்சி !
லெஜண்ட் சரவணா நடிக்கும் படத்தின் பாடல் ஒன்றுக்காக 10 கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அஜித், விஜய்யை நேரில் சந்திக்கின்றாரா முக ஸ்டாலின்?
சமீபத்தில் மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சீர் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் துப்பாக்கிச் சூடு, பேருந்துக்கு தீ வைப்பு, உள்பட போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நீங்கள் வாழும் ஜான்சி ராணி தான்: ஜோதிமணியை கலாய்த்த நெட்டிசன்கள்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது
கிளுகிளுப்பு காட்சிகளில் அசத்தும் தர்ஷன் காதலி – புதிய பட டிரெய்லர் வீடியோ
நடிகையும், பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நடித்துள்ள புதிய படத்தில் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
அதான் எங்களுக்கு தெரியுமே?.. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? – ரஜினியை வச்சும் செய்யும் நெட்டிசன்கள்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வலுத்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து நெட்டிசன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.