அழகி படத்தில் நடித்தவரா இவர்? – இப்ப எப்படி இருக்கார் பாருங்க!
அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகரின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஒருநாள் போட்டியில் 2 ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர்: விசாகப்பட்டினத்தில் சாதனை!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
சென்னை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : நேரில் சென்ற கமல்ஹாசன்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப்போராட்டம் நடத்திவரும் மாணவர்களை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாஅசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.�
அஜித் வீட்டில் சோதனை, நடந்தது என்ன? வனச்சரகர் பேட்டி
நடிகர் அஜித் வீட்டிலும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக வெளியான செய்தி குறித்து வனத்துறை சரகர் மோகன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்
பாதம் தொட்டு வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை: நித்யானந்தா அறிவிப்பு
மீனாட்சியின் பாதம் தொட்டு வழங்கினால் மட்டுமே சீமானுக்கு குடியுரிமை என்றும், ஸ்ரீ கைலாஷ் நாடு ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும், தமிழ் பிரிவினைவாதிகளை கைலாசம் அனுமதிக்காது என்றும் நித்தியானந்தா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பைக் பஞ்சரா? ஒரு போன் போதும்… ஓடி வருவர் மெக்கானிக் விருமாண்டி
இருசக்கர வாகனங்களின் டயர் பஞ்சர் ஆனால், அந்த இடத்திற்கே சென்று பஞ்சர் ஒட்டித்தரும் மெக்கானிக் விருமாண்டி மதுரை மக்களை கவர்ந்துள்ளார்.
கே எல் ராகுல் 102, ரோஹித் 159 – ருத்ர தாண்டவம் ஆடிய இந்தியா !
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புகளுக்கு 387 ரன்கள் சேர்த்துள்ளது.
சீ! ஷாலுவுக்கு இந்த வேடமா? – இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 அப்டேட்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 படம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை….
நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கையாக நடிக்க ஆசையா?- ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தாதா 87 பட இயக்குனர்
திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை என ரஜினி கூறியதை தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ வரவேற்றுள்ளார்.