வகுப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட பேராசிரியை – சென்னையில் பரபரப்பு
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி ஜி வைஷ்னவா கல்லூரியில் வகுப்பறயில் முன்னாள் பேராசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ஹிரோயின் இல்லாமல் தொடங்கியது அஜித் படத்தின் ஷூட்டிங் !
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
’தளபதி 64’ படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகர்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடந்து முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது
ரஜினிகாந்த்-அஜித் இன்று சந்திப்பா? கோலிவுட்டில் பரபரப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 168’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.
15 வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண் – 20 கிலோ சினைக்கட்டி அகற்றம்
பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 20 கிலோ எடைகொண்ட கட்டி ஒன்று மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – மீண்டும் வருகிறார் டிவில்லியர்ஸ் !
தென் ஆப்பிரிக்க அணியின் தூணாக விளங்கிய ஏ பி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது.
ரயில்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட உத்தரவிடுவேன் – அமைச்சர் கருத்தால் சர்ச்சை
போராட்டங்களின் போது ரயில்கள் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுட உத்தரவிடுவேன் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
ஊரெல்லாம் ரெய்டு நடத்திய சிபிஐ(?) ஆபிசர்கள் சிக்கினர் –ருசிகர சம்பவம் !
போலியாக சிபிஐ ஆபிசர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டு மோசடி செய்து வந்த இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனை வாசலில் சோகமாக நிற்கும் இளம்பெண்… ஏமாந்த பலபேர் – நூதன மோசடி
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் நிற்கும் பெண் ஒருவர் போலி தங்க நாணயங்களை கொடுத்து வினோதமான முறையில் அங்கு வருபவர்களை ஏமாற்றியுள்ளார்.
வைஃபை காலிங்கிற்கு போட்டியாக ஓவர் வைஃபை காலிங்: தொடரும் ஏர்டெல்-ஜியோ மோதல்
தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின் மற்ற தனியார் தொலைத் தொடர்புத் துறைகளில் நிறுவனங்கள் திணறி வருகின்றன. ஏர்டெல் தவிர மற்ற நிறுவனங்கள் கடும் சிக்கலில் இருப்பதாகவும் ஏர்டெல் மட்டுமே ஜீயோவுக்கு ஈடுகொடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது