அதிரடி ஆக்‌ஷனுக்கு தயாரா இருங்க! தர்பார் டிரெய்லர் தேதி –  தெறிக்கவிட்ட முருகதாஸ்

தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் தேதி இயக்குனர் முருகதாஸ் அறிவித்துள்ளார்.

|
Published On: December 14, 2019

தரமான சம்பவம் இருக்கு!… மீண்டும் தலைவருடன் மோதும் தல…

அடுத்த வருடம் தீபாவளியன்று நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

|
Published On: December 14, 2019

அவரை கண்டுபிடிக்க உதவுங்கள் – தமிழில் டிவிட் போட்ட சச்சின்

சென்னையில் தனக்கு ஆலோசனை கூறிய ஒரு நபரை தேடிக்கண்டு பிடிக்க உதவுங்கள் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தமிழில் டிவிட் செய்துள்ளார்.

|
Published On: December 14, 2019

தொடங்கியது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு – பாங்காங்கில் ஒரு மாதம் முகாம் !

தொடங்கியது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு – பாங்காங்கில் ஒரு மாதம் முகாம் !

|
Published On: December 14, 2019

அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன -மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் !

தமிழ் சினிமாவின் ஹிட் காம்போவில் ஒன்றாக இருந்த தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மீண்டும் இணைவ்யவுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

|
Published On: December 14, 2019

குழந்தைகள் ஆபாச வீடியோ ; சிக்கும் 15 பேர் : தீவிர விசாரணையில் போலீசார்

குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பார்த்தது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைதாகியுள்ள நிலையில் தற்போது அவர் 15 பேருக்கு வீடியோக்களை பகிர்ந்தது தெரியவந்துள்ளது.

|
Published On: December 14, 2019

இவரின் வாய்வு கொசுக்களைக் கொல்லும் – உலகை ஏமாற்றிய இணையதளம் !

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ihlayanews.com என்ற ஒரு இணைய தளத்தில் ஒரு நபரின் ஆசனவாய் வாய்வு கொசுக்களை கொல்கிறது என செய்தி வெளியிட்டு உலக ஊடகங்களை ஏமாற்றியுள்ளது.

|
Published On: December 14, 2019

யானையுடன் அதிரடி ஆட்டம் ஆடும் ஆரவ்…. ராஜபீமா டிரெய்லர் வீடியோ

பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் உருவான ராஜபீமா திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

|
Published On: December 14, 2019

ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு! கேஜிஎஃப் – 2 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ்…

கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் எப்போது என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

|
Published On: December 14, 2019

ஒரே மேடையில் அக்கா, தங்கச்சி இருவருக்கும் தாலி கட்டிய வாலிபர் – வைரல் வீடியோ

மத்திய பிரதேசத்தில் ஒரே மேடையில் அக்கா, தங்கை என இருவரையும் ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

|
Published On: December 14, 2019