இவ்ளோ கவர் பண்ணியே...! அத மறச்சியா..? செமத்தியா போஸ் கொடுக்கும் பாண்டியன் பிரபலம்...

by Rohini |
kav_main_cine
X

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோரில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகை காவ்யா. இவரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சொதப்பலா இருந்தாலும் வரவர கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக் கொள்கிறார்.

kav1_cine

குமரனும் இவரும் சேர்ந்து செய்யும் ரொமான்ஸ் பார்க்கவே அற்புதமாக இருக்கும். ரசிகர்களை கவர புது புது ஸ்டைலில் வித்தியாசமான உடை அணிந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

kav2_Cine

எல்லாரும் பின் பற்றும் வழியைத் தான் இவரும் தொடர்கிறார். சீரியலில் நடிப்பதால் ரசிகர்களை கவர்கிறார்களோ இல்லையோ இப்படி ட்விட்டர், இன்ஸ்டானு தனது புகைப்படங்க்ளை வெளியிட்டு வருகிறார்.

kav3_Cine

இந்த நிலையில் தன்னை ஃபுல்லா கவர் பண்ணி அதாவது சுரிதார் அணிந்து போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் எல்லாத்தையும் கவர் பண்ணியே வெட்கத்தை மறச்சியா? என கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு அழகாக வெட்கப் பட்டு காண்பிச்சுருப்பார்.

Next Story