பச்சையா காட்டுறேன்.. லைக்கு போட வாங்கடா!.. கூச்சமில்லாம காட்டும் முல்லை நடிகை...
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி.
சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார்.
அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.
சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை. மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.