பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் பரினீத்தி சோப்ரா. அதிலும் படுக்கையறை காட்சிகளில் அம்மணி புகுந்து விளையாடுவார். பாலிவுட்டில் பாடகி, நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர்.
பிலிம்பேர் மற்றும் தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
ஒருபக்கம், படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…