Parking: எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் அப்படத்தின் டெலிட்டட் சீனை படக்குழு ரிலீஸ் செய்து இருக்கிறது. அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்திரஜா நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங். ஒரு பார்க்கிங்கிற்கு இரண்டு இரண்டு கார்களும் அவர்களுக்குள் எழும் ஈகோவுமே மைய கதையாக உருவாக்கப்பட்டிருந்தது இதில் எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது படத்திற்கு நல்ல ரீச் கிடைத்து வசூலும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கிடைத்திருந்தது.
இதையும் படிங்க: சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…
பார்க்கிங்கை வைத்துக் கூட இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என இயக்குனர் சாதித்துக் காட்டியிருந்தது பலரிடமும் பெற்றது. கிட்டத்தட்ட ஒரே வீட்டை வைத்து முழு படத்தையும் ரசிகர்களுக்கு சற்று சலிப்பே இல்லாமல் பார்க்க வைத்ததில் இயக்குனர் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய ரீச்சை பெற்றார்.
படம் முழுவதிலுமே ஹரிஷ் கல்யாணம் எம்.எஸ். பாஸ்கருக்கும் இடையிலான ஈகோ பெரிய அளவில் சொல்லப்பட்டிருந்தது இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஒரு டெலிட் காட்சி வெளியாகி இருக்கிறது அதில் ஒரு தியேட்டர் பார்க்கிங்காக ஹரிஷ் மற்றும் எம் எஸ் பாஸ்கர் மீண்டும் எதிர் கொள்வது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் படத்தில் இருப்பது போல் அல்லாமல் இக்காட்சியில் இருவரும் விட்டுக் கொடுத்து தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்து இருந்தனர். ரசிகர்களின் கணிப்பு படி இக்காட்சி கிளைமாக்ஸில் இருந்து டெலிட் செய்யப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தில் இருந்த காட்சிகளை விட இந்த காட்சி அதிக லைக்ஸ்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றி துரைசாமி இதற்காத்தான் லடாக் பகுதிக்கு போனாரா?!. வெளியான புதிய தகவல்!..
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…