பஞ்சு மிட்டாய் இடையை காட்டி, இளசுகளை பஞ்சர் ஆக்கிய நடிகை!!

Published on: June 18, 2022
parvathi nair
---Advertisement---

நடிகை பார்வதி நாயர், இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர்.

“மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “செழிப்பான அழகு மற்றும் திறமையை” காட்டினார்.

Also Read

parvathi nair

மாடலிங் துறையில் இவரது “கட்டழகு மேனிக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

parvathi nair

இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார்.

parvathi nair

பார்வதி நாயர் தற்போது “சேலை அணிந்து, தனது பஞ்சு மிட்டாய் இடையை கொஞ்சமாய்” காட்டி வெளியிட்ட ரீல்ஸ் லைக்ஸ் அள்ளி வருகிறது .

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்