பச்சை உடையில் பளபளவென மேனியை காட்டிய நடிகை.. ஆத்தி இம்புட்டு அழகா!!

மலையாளம் மற்றும் கன்னட படங்கள் மூலமான சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். கேரளாவை பூர்வீகமாகக்கொண்டு அபுதாபியில் பிறந்த இவர் மாடலிங் துரையின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். கடந்த 2014ல் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'நிமிர்ந்து நில்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

parvathi nair
அதன்பின் தல அஜித், அனுஸ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக வில்லத்தனமான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதன்பின் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், என்கிட்டே மோதாதே, நிமிர் ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

parvathi nair
இருந்தும் இவரால் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை. தற்போது இவர் கைவசம் மலையாளத்தில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் மட்டுமே உள்ளது. இது தவிர வேறு இந்தப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. எப்படியாவது படவாய்ப்பை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முயற்சியில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

parvathi nair
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பச்சை நிற உடையில் இருக்கும் இவர் பளபளவென தனது மேனியை காட்டியவாறு உள்ளார். இவ்வளவு அழகா இந்துமா உங்களுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CW53BiHByxx/