
Entertainment News
மல்லுன்னாலே அங்கதான் பாப்போம்!…முன்னழகை எடுப்பாக காட்டும் பார்வதி…
தமிழில் பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர். தனுஷ் நடித்த மரியான் படத்தில் நடித்திருந்தார்.
பெங்களூர் டேஸ், டேக் ஆஃப், வைரஸ், சார்லி போன்ற மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தவர். மேலும், மலையாள சினிமாவில் இருக்கும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். இதனால், மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.
மலையாள பெண்களுக்கே உரித்தான எடுப்பான முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்