தங்கமேனி ஜொலிக்க, கருப்பு நிற உடையில் பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படம் வெற லெவல்
கருப்பு வெள்ளை கவர்ச்சியில் பரவசப்படுத்தும் புகைப்படம் மற்றும் தங்கமேனி ஜொலிக்க, கருப்பு நிற உடையில் நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் மனைவியாகப் பார்வதி நாயர் நடித்திருப்பார். மேலும், உதயநிதி நடித்த நிமிர், மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மேலும், அவருக்குச் சரியான சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. இது ஒருபக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தற்போதைய போட்டோஷூட்டில் கருப்பு வெள்ளை கவர்ச்சியில் பரவசப்படுத்தும் புகைப்படத்தையும், தங்கமேனி ஜொலிக்க, கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகர் வைபவ்வுடன் ஆலம்பான என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.