யாருப்பா அந்த கேமராமேன் என்று தேடும் இளசுகளை.. ஹாட் போட்டோ வெளியிட்ட மலையாள நடிகை!!
நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம்வயதிலேயே இவரின் "செழிப்பான இளமை பொங்கி வழியும் அழகை கண்டு பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தார்
"மாலை நேரத்து மயக்கம்" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் " என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக" போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது "வளமான அழகு மற்றும் திறமையை" காட்டினார்.
சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது "செழிப்பான கட்டுடல் ஃபிகருக்கு" அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது இளமை பொங்கி வழியும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு "ஆலம்பனா, ரூபம்" உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார்.
பார்வதி நாயர் தற்போது "தாவணியை சரிய விட்டு, கும் என்று நாட்டு கட்டை போல " வெளியிட்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.