முன்னழகு முட்டுது.. பார்வதியின் கவர்ச்சியில் சொக்கிப்போன இணையம்!!
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார் நடிகை பார்வதி நாயர். தமிழில் இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், அனுஸ்கா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
கடைசியாக இவர் கடந்த 2018ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பின் இவர் நடிப்பில் இந்தப்படமும் வெளியாகவில்லை. தற்சமயம் இவர் 2 தமிழ் படம் மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
புதிய படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த இவர் சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் எப்படியாவது படவாய்ப்புகளை கைப்பற்றிவிடலாம் என நன்கு தெரிந்துவைத்துள்ளார் போலும்.
தற்போது மஞ்சள் நிற ஆடையில் தனது இடையை காட்டியவாறு சில படங்களை பகிர்ந்துள்ளார் பார்வதி. இந்த உடையில் ஹோம்லி லுக்கில் தேவதைபோல் இருப்பதாக இணையவாசிகள் புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தல அஜித் மற்றும் உலகநாயகன் கமலின் உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்து தனது திறமையை காட்டிய பார்வதி, தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி கவர்ச்சி படங்களை வெளியிடும் நிலையில் உள்ளார்.