Connect with us
banner

சேலை கட்டினாலும் மறக்காமல் “அதை” காட்டி சூடாக்கும் இளம் நடிகை!!

parvathy nair

Entertainment News

சேலை கட்டினாலும் மறக்காமல் “அதை” காட்டி சூடாக்கும் இளம் நடிகை!!

நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர்.

“மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “செழிப்பான அழகு மற்றும் திறமையை” காட்டினார்.

parvathy nair

parvathy nair

சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது “செழிப்பான ஃபிகருக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

parvathy nair

parvathy nair

இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார்.

பார்வதி நாயர் தற்போது “சேலை அணிந்து, முன்னழகு ஏற்ற இறக்கம் காட்டி” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது .

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top