பாத் டப்ல பலான போஸ்!.. பளிச் அழகை காட்டி மூடேத்தும் பார்வதி நாயர்...
இன்ஜினியரிங் படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்தவர் பார்வதி நாயர். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் அதற்கான முயற்சிகள் செய்தார்.
சில மலையாள திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளில் பளிச் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார்.
இந்நிலையில், குளியல் தொட்டியில் விதவிதமாக போஸ் கொடுத்து பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
பார்வதி நாயரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.