Categories: Entertainment News

குட்டிப்புள்ள டிரெஸ்ல கும்தாவா காட்டும் பார்வதி…பாக்க பாக்க வெறியேறுது செல்லம்…

துபாய் அபுதாபியில் பிறந்து வளர்ந்தவர் பார்வதி நாயர். நடிகை மாற்றும் மாடல் அழகி என வலம் வரும் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு வேலையை விட்டார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போது சில மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடி என நெகட்டிவ் ரோல் கிடைத்தது. அதன்பின், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

parvati

எனவே, வழக்கம் போல் சக நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவாகி வருகிறார்கள்.

இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ!.. நடிகை மீனாவின் மறுமணம் குறித்து வெளியான காரணம்!..

parvati

இந்நிலையில், சிறுமி போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

parvati
Published by
சிவா