இறக்க காட்டி கிறங்க வச்சுட்டியேமா.... அந்த இடத்தை ZOOM பண்ணும் நெட்டிசன்ஸ்!
செமி மாடர்ன் உடையில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா காட்டிய பார்வதி நாயர்!
மலையாள பெண்ணான நடிகை பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்து வளர்ந்தார். மாடல் அழகியான இவர் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்று சினிமாவில் நுழைந்தார்.
மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வந்த பார்வதி தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் ‘என்னை அறிந்தால்’ பட்த்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார். மேலும் ‘நிமிர்’, மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன், ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: பஞ்சு மேனி…. சோபாவில் படுத்து சூடேத்திய நடிகை பூனம் பாஜ்வா!
தொடர்ந்து எதிர்பார்த்தது போல் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து கிளாமர் நடிகையாக அவதாரம் எடுத்தார். சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது முன்னழகை கீழே இறக்கி கிளாமரை தெறிக்கவிட்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.