Categories: Entertainment News

ப்பா!.. வெண்ணக்கட்டி உடம்பு வேற லெவல்!.. கிறுகிறுக்க வைக்கும் பார்வதி நாயர்…

பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்தவர் பார்வதி நாயர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். மிஸ் கர்நாடகா பட்டத்தையும் பெற்றார்.

அப்படியே சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதலில் நடித்தது மலையாள திரைப்படத்தில்தான். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

அதன்பின் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விதவிதமான கவர்ச்சி உடைகளில் ரசிகர்களை சூடேத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் மாராப்பை விலக்கி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

parvati
Published by
சிவா