Categories: Entertainment News

பாக்க மட்டுமில்ல படுத்தே தூங்கலாம்!….பளபள இடுப்பை காட்டும் பார்வதி நாயர்….

தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள திரைப்படங்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: எத்தன பேர் வந்தா என்ன?!…நீ வா செல்லம்…புடவையில் சுண்டி இழுக்கும் அஜித் ரீல் மகள்….

சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: பளபள இடுப்புல அது பளிச்சின்னு தெரியுது!..வேற மாதிரி வாழ்த்து சொன்ன ஷெரின்….

இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா