Categories: latest news

சார்… இடுப்புக்கு கீழ ஒன்னுமே இல்ல – சோஃபாவில் படுத்து சூடேத்திய நடிகை!

நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட தொடை கவர்ச்சி புகைப்படங்கள்!

கேரள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆன அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

parvat nair

இதையும் பாடியுங்கள்: கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா? கை வச்சு மறைச்சு போஸ் கொடுத்த ராஷ்மிகா!

parvat nair 1

ஆனால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மார்க்கெட்டின் பின்னுக்கு தள்ளப்பட்டார். இருந்தும் தொடர்ந்து தனது கவர்ச்சி உடலை கட்டுப்பாடின்றி காட்டி வாய்ப்புகள் தேடி வரும் அம்மணி தற்போது ஒரு சட்டை மட்டும் போட்டுகொண்டு சோபாவில் ஒரு மார்க்கமாக படுத்து போஸ் கொடுத்து எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Published by
பிரஜன்