கில்மா ராணி நல்லா ஏத்துறியேமா கவர்ச்சி மேனி – பார்வையால் போதையேத்தும் பார்வதி நாயர்!

Published on: October 24, 2021
parvati nair
---Advertisement---

உள்ளாடையில் நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பார்வதி நாயர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்ற இவர் மாடல் அழகியாக வலம் வந்தார்.

Parvati nair
Parvati nair

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் எப்போதும் கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைத்தவாசிகளை கிறங்க வைப்பார்.

Parvati nair
Parvati nair

அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு கைகளை மேலே தூக்கி ஹாட் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து கமெண்ட்ஸ் செய்துத்தள்ளியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்படும் ரஜினி, விஜய் படங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

Parvati nair
Parvati nair

Leave a Comment