அப்படி பாக்காத!.. மொத்தமா சூடாகிடும்!.. பட்டுப்புடையில் பாடாய் படுத்தும் பார்வதி நாயர்....
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் பார்வதி நாயர். தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்கு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே கிடைத்தது.
நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். அஜித் நடித்த இப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜயின் மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
இந்நிலையில், பட்டுப்புடவையில் செக்ஸியாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.