Categories: latest news

ஏடாகூடமா கேள்வி கேட்ட ரசிகர்… நடிகை பார்வதி நாயர் கொடுத்து பதில் இதுதான்!….

பல திரைப்படங்களில் நடித்த நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த அப்படத்தில் அருண்விஜயின் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

Parvati nair

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. நல்ல வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

ஒருபக்கம் தனது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் நேரிடையாக உரையாடி வருகிறார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அப்படி அவர் ரசிகர்களிடம் உரையாடிய போது ஒரு ரசிகர் ‘அந்த மாதிரி படம் பார்க்கும் பழக்கம் உண்டா?’ என கேட்டுவிட்டார். அவர் அதற்கு கோப்மாக பதில் கூறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பார்வதி நாயர் வெட்கப்பட்டுக்கொண்டே சிம்பிளாக ‘No’என பதில் கூறினார்.

Published by
சிவா