parvati dp
பார்வதி நாயரின் கியூட்டான கவர்ச்சி வீடியோவை கண்டு ரசனையில் மூழ்கிய நெட்டிசன்ஸ்!
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இவர் முதல் படத்திலே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
தொடர்ந்து தமிழில் உத்தம வில்லன, மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்தார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இதையடுத்து கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார்.
இதையும் படியுங்கள்: தமிழ்சினிமாவில் அசர வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் – ஒரு பார்வை
சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சி காட்டி வரும் பார்வதி நாயர் தற்போது வெள்ளை நிறத்தில் கியூட்டான கவுன் அணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு கியூட்டான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/ChAOdT1AWUL/
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…