என் ஏரியாவுக்கு கொஞ்சம் வாங்க... ரெட் லைட் போட்டு இழுக்கும் பார்வதி நாயர்!

parvati nair
படுக்கையறையில் கவர்ச்சியை தெறிக்க விட்ட நடிகை பார்வதி நாயர்!
படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து தன் இஷ்டத்துக்கும் ஆடிக்கொண்டிருப்பவர் நடிகை பார்வதி நாயர். கேரளத்து நடிகையான இவர் நல்ல அழகு, உயரம், கவர்ச்சி என நடிப்பை தவிர அனைத்தையும் கொண்டிருக்கிறார்.

parvati nair 1
தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவரது அழகு ரசிகர்களை வசீகரித்தது. முதல் படத்திலே நல்ல ஸ்கோர் செய்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

parvati nair 2
ஆனால், இவரது பேட் லக் அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்தார். சமூகவலைத்தளங்களில் கட்டுப்பாடில்லாமல் தன் இஷ்டத்துக்கும் கிளாமர் போஸ்ட் வெளியிட்டு திணறடிப்பார்.

parvati nair 2
இதையும் படியுங்கள்: உங்க கால் அழகு குதுப் மினாரை விட சூப்பர் என்று உருகும் ரசிகர்கள்!!
அந்தவகையில் தற்போது படுக்கையறையில் முட்டிபோட்டு ரெட் லைட் கவர்ச்சி காட்டி நெட்டிசன்ஸ்களை வேறு மாதிரியான ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். அம்மணியின் இந்த கிளுகிளுப்பான போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.