ஓரளவுக்கு காட்டுறேன் ஓகே வா? நைசா நழுவிய நடிகையின் மாராப்பு!

Published on: March 11, 2022
parvati nair
---Advertisement---

சேலையில் செம கவர்ச்சி காட்டி கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசிய பார்வதி நாயர்!

மலையாளக் குடும்பத்தில் பிறந்தவரான பார்வதி நாயர் அபுதாபியில் வளர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றினார். பின்னர் மாடல் அழகியகாக தனது கெரியரை துவங்கி சினிமாவால் நுழைந்தார். 2010 ஆவது ஆண்டின் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார்.

parvati nair 1
parvati nair 1

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதையடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

parvati nair 2
parvati nair 2

இதையும் படியுங்கள்: நான் நடிக்கமாட்டேன்!..விஜய வேணா நடிக்க சொல்லுங்க!… இயக்குனரிடம் கடுப்பான நடிகர் அஜித்…..

parvati nair 2
parvati nair 2

உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்த பார்வதி நாயர் தற்போது சேலையில் மாராப்பு நழுவவிட்டு முன்னழகை நைசாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment