Connect with us
saravana store

ஒரு சைடு மட்டும் காட்டுவேன் ஓகேவா…? சும்மா கிடந்தவர்களை உசுப்பேத்திவிட்ட பாரு!

parvati nair

Cinema News

ஒரு சைடு மட்டும் காட்டுவேன் ஓகேவா…? சும்மா கிடந்தவர்களை உசுப்பேத்திவிட்ட பாரு!

நடிகை பார்வதி நாயரின் கிளாமர் புகைப்படங்கள்!

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அழகிய நடிகையான பார்வதி நாயர் ஆரம்பத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றினார் . பின்னர் தனக்கு இருக்கும் அழகையும், ஸ்டைலையும் வைத்து மாடலிங் துறையில் முயற்சித்தார்.

parvati nair

parvati nair

அங்கு எதிர்பார்க்கதாக வகையில் 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்று தன்னை தானே பிரம்மித்து பார்த்துக்கொண்டார். அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பார்வதி நாயர் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

parvati nair

parvati nair

இதையும் படியுங்கள்: நஷ்ட ஈடு கொடுங்க விஜய் சேதுபதி!…. இது என்னடா இப்படி ஒரு சோதனை!….

parvati nair

parvati nair

தொடர்ந்து மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் தனது அழகை விதவிதமாய் தினந்தோறும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுக்கு அர்ச்சனை செய்து வருகிறார். இந்நிலையில் சேலையில் மாராப்பு கொஞ்சம் நழுவவிட்டு முன்னழை லைட்டான கவர்ச்சியில் தூக்கலா போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top