Connect with us
parvati nair

Entertainment News

டிரெஸ் குறைய குறைய பல்ஸ் எகிறுது!…பக்கவாட்ல பக்காவா காட்டும் பார்வதி நாயர்….

தென்னிந்த சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள சினிமாக்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

parvati nair 2

parvati nair 2

தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.

parvati

சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

parvati

இந்நிலையில், குட்டையான உடையில் உடல் அங்கங்களை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvati

google news
Continue Reading

More in Entertainment News

To Top