தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள சினிமாக்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.
தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், ஒரு விருது விழாவில் பளபள உடையில் உடல் அங்கங்களை காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…