அந்த பார்வையே ஆளை கொல்லுதே!....ரீல்ஸ் வீடியோவில் மூடேத்தும் பார்வதி நாயர்....

by சிவா |
அந்த பார்வையே ஆளை கொல்லுதே!....ரீல்ஸ் வீடியோவில் மூடேத்தும் பார்வதி நாயர்....
X

அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. எனவே அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

parvati

மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

parvati

இந்நிலையில், ரசிகர்களை மயக்கும்படியான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CfWOXueALN8/?utm_source=ig_web_copy_link

Next Story