பாத்தாலே பத்திக்கும்!... கண்ணு கூசுற மாதிரி போஸ் கொடுத்த அஜித் பட நடிகை....

by சிவா |
parvati
X

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அருண் விஜய், அனுஷ்கா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால் இப்படம் மூலமாகத்தான் நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கிடைத்தது. இ

ப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின், உதயநிதி ஸ்டாலின்‘நிமிர்’, பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

parvati

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்தார். ஆனால், மாடலிங் துறையின் மீது இருந்த ஆர்வத்தில் திரையுலகில் நுழைந்தார்.

parvati

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. நல்ல வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

parvati

ஒருபக்கம் தனது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் நேரிடையாக உரையாடி வருகிறார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், செம கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

parvati

Next Story