நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். அபுதாபியில் பிறந்து வளர்ந்தவர். அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

சில படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். துவக்கத்தில் மலையாள படங்களில் நடித்து வந்தார்.

உத்தம வில்லன், மேலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி என சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் பால் மேனியை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஆடையை கீழே இறக்கிவிட்டு அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

