மொத்த டிரெஸ் நூறு கிராம்தான் தேறும்!...கூச்சமில்லாம காட்டும் பார்வதி நாயர்...

by சிவா |   ( Updated:2022-10-06 10:33:29  )
parvati
X

துபாய் அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர். துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் அந்த பணியை துறந்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார்.

parvati

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது நெகட்டிவ் வேடம் என்றாலும் வேறு வழியின்றி அதில் நடித்தார். அதன்பின் சில படங்களில் தலை காட்டினார்.

இதையும் படிங்க: ரகுவரனை பளாரென அறைந்த நடிகை…படப்பிடிப்பில் நடந்த களோபரம்…காரணம் இதுதான்!…

parvati

இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவர் கொழுக் மொழுக் உடலை காட்டியும், முன்னழகை காட்டியும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

parvati

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

parvati

Next Story